சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளினால்

arulinal

1
இரக்கத்தினால்
due to graces
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் தார் தயங்கப் பாய்ந்து அருளினால் பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளினால் (arulinal), 'due to graces'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளினால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை