சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளீமோ

arulimo · மோ முன்னிலை அசைச்சொல்

1
இரக்கம் கொள்வாயாக
shower your graces
மோ முன்னிலை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளீமோ (arulimo), மோ முன்னிலை அசைச்சொல், 'shower your graces'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளீமோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை