சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளுகம்

arulukam · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
யாம் அளி செய்ய, யாம் இரக்கம் கொள்ள
us showering graces
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அருளுகம் யாம் யாரேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளுகம் (arulukam), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'us showering graces'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளுகம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை