சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளுற

arulura · வினையெச்சம்

1
இரக்கம் கொள்ள
to shower graces
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின் நுமக்கு அறனும் ஆர் அதுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளுற (arulura), வினையெச்சம், 'to shower graces'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளுற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை