சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 140

80 words cited from this poem, ordered by line.

கண்டவிர்
kantavir · வரி 1
you who have seen
அறியாதீர்
ariyatir · வரி 2
you do not understand
கொண்டது
kontatu · வரி 2
what was done
நோக்குவீர்
nokkuvir · வரி 2
you are looking
பண்டு
pantu · வரி 2
past
உணர்மின்
unarmin · வரி 3
may you understand
மா
ma · வரி 3
Thirumakal
உழிஞையோடு
uzhinaiyotu · வரி 4
with ulignai flowers, balloon vine, Cardiospermum halicacabum
பூளை
pulai · வரி 4
poolai flowers, Aerva lanata
புன
puna · வரி 5
of the forest
அமை
amai · வரி 6
having, suiting
கட்டி
katti · வரி 6
Katti was a small–region king
நூலொடு
nulotu · வரி 6
with thread
ஆவிரம்
aviram · வரி 7
Tanner's senna, Cassia auriculata
ஏய்க்கும்
eykkum · வரி 7
causing
நெடியோன்
netiyon · வரி 8
Nediyon
வடிந்த
vatinta · வரி 9
beautiful
வடிய
vatiya · வரி 9
flowing
வனப்பின்
vanappin · வரி 9
with beauty, beautifully
இடிய
itiya · வரி 10
to be ruined
இடைக்கொள்ளும்
itaikkollum · வரி 10
seizing
அடியுறை
atiyurai · வரி 11
a humble servant
காட்டிய
kattiya · வரி 11
to show
செல்வேன்
celven · வரி 11
I will go
மடியன்மின்
matiyanmin · வரி 11
do not feel sad
அன்னேன்
annen · வரி 12
I am of that nature
ஒருவனேன்
oruvanen · வரி 12
I am a man of the trait
எனில்
enil · வரி 13
if so, hence
என்னானும்
ennanum · வரி 13
no matter what
பாடவும்
patavum · வரி 13
despite the singing
ஆடலும்
atalum · வரி 14
and dancing
ஆற்றுகேன்
arruken · வரி 14
I will perform
பாடுகோ
patuko · வரி 14
will I sing
அரவு
aravu · வரி 17
snake
உறின்
urin · வரி 17
if touched
திங்கள்
tinkal · வரி 17
moon
தீர்க்கலார்
tirkkalar · வரி 17
they do not end
காட்டுவர்
kattuvar · வரி 18
they will show
நெஞ்ச
nenca · வரி 19
of the heart
நோக்கில்பட்ட
nokkilpatta · வரி 19
caught by the looks
கண்டும்
kantum · வரி 20
on seeing
கண்ணோடாது
kannotatu · வரி 20
not looking
அஞ்சான்
ancan · வரி 21
he does not fear
சினத்தொடு
cinattotu · வரி 21
with anger
செகுக்கும்
cekukkum · வரி 21
it kills
தாங்கா
tanka · வரி 21
unable to bear
ஆம்
am · வரி 22
happening
உய்யும்
uyyum · வரி 22
surviving, escaping
படில்
patil · வரி 22
if entered
பாம்பும்
pampum · வரி 22
even a snake
பூங்கண்
punkan · வரி 22
flower–like eyes
ஐம்பாலாள்
aimpalal · வரி 23
a woman with a five part braid
வணர்ந்து
vanarntu · வரி 23
curly, curved
உணராது
unaratu · வரி 24
it does not understand
உணர்ந்தும்
unarntum · வரி 24
despite knowing
சுழி
cuzhi · வரி 25
whirl
நின்றார்
ninrar · வரி 25
those who stood
மகற்கு
makarku · வரி 25
to the son
வெஞ்சுழி
vencuzhi · வரி 25
rapid whirlpool
அஞ்சல்
ancal · வரி 26
fearing
உயிர்ப்பு
uyirppu · வரி 26
relief
என்றாலும்
enralum · வரி 26
even if they say
செறிந்த
cerinta · வரி 27
close
முறுவலாள்
muruvalal · வரி 27
a woman who smiles
அறிந்தும்
arintum · வரி 28
despite knowing
ஆங்க
anka · வரி 29
a poetic expletive
அறீஇயினென்
ariiyinen · வரி 30
I have informed
இன்ன
inna · வரி 31
of this nature
தெரியுங்கால்
teriyunkal · வரி 31
when analyzing
தெருளுற
terulura · வரி 31
clearly
நோயொடு
noyotu · வரி 32
with love affliction
மம்மர்
mammar · வரி 32
confused
மருளுறு
maruluru · வரி 32
confusion causing
இருளுறு
iruluru · வரி 33
with black color
அருளுற
arulura · வரி 34
to shower graces
அறனும்
aranum · வரி 34
and righteousness
செயின்
ceyin · வரி 34
if done
நுமக்கு
numakku · வரி 34
to you, for you
உழக்கும்
uzhakkum · வரி 41
it muddies
ஆற்றேன்
arren · வரி 47
I am unable to do