சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரைசுபட

araicupata · வினையெச்சம்

1
அரசர்கள் வீழும்படி
for kings to get defeated
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அரைசு படக் கடந்து அட்டு ஆற்றின் தந்த முரைசு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரைசுபட (araicupata), வினையெச்சம், 'for kings to get defeated'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரைசுபட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை