சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறத்தாறு

arattaru · இருபெயரொட்டுப் பண்புத்தொகை

1
அறநெறி
just way
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

அறத்தாறு அன்று’ என மொழிந்த தொன்றுபடு கிளவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறத்தாறு (arattaru), இருபெயரொட்டுப் பண்புத்தொகை, 'just way'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறத்தாறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு