சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறல்

aral

1
தாள இறுதி
end of a musical beat
2
ஓடும் நீர்
flowing water
3
நுண்மணல்
fine sand
4
கருமணல்
black sand
5
வரையறைக்குட்பட்ட
within limits
6
அலை
ripple, wave
7
வரி
stripe
8
அரித்தொழுகை
dripping
9
கூந்தலின்கண் வரிவரியாய் அமைந்த வடு
wavy hair

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறல் (aral), 'end of a musical beat'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறல். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை