சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறவு

aravu

1
இல்லாதாகிய
being without
3
ஒழிகை
ending

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறவு (aravu), 'being without'. புறநானூறு 2; அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறவு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு