சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறவையும்

aravaiyum · உம்மை எண்ணும்மை

1
அறத்தை உடையையும்
and you with righteousness
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அறவையும் மறவையும் அல்லையாக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறவையும் (aravaiyum), உம்மை எண்ணும்மை, 'and you with righteousness'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறவையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு