சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 44

43 words cited from this poem, ordered by line.

தொழுதியொடு
tozhutiyotu · வரி 1
with the herds
படியா
patiya · வரி 1
not lying down
பிடி
piti · வரி 1
female elephant
பெருங்கயம்
perunkayam · வரி 1
big pond
கவளமொடு
kavalamotu · வரி 2
with elephant food
நெல்
nel · வரி 2
rice paddy
பெறாஅ
peraa · வரி 2
did not get
மிதி
miti · வரி 2
treadle pad that is pressed with feet to blow the bellows
வருந்த
varunta · வரி 3
to be sad
வெளில்
velil · வரி 3
squirrels
உயிர்த்து
uyirttu · வரி 4
sighing, sighed
கைய
kaiya · வரி 4
with hands
புரளும்
puralum · வரி 4
moving, swaying
வெய்து
veytu · வரி 4
sorrow
அலமரல்
alamaral · வரி 5
roaming around
முழங்கவும்
muzhankavum · வரி 5
and roaring
அலறவும்
alaravum · வரி 6
and screaming
குழவி
kuzhavi · வரி 6
human baby
முடிப்பவும்
mutippavum · வரி 7
and tying
வறுந்தலை
varuntalai · வரி 7
small head
இனைகூஉ
inaikuu · வரி 8
sounds that arise from sorrow
கேட்பவும்
ketpavum · வரி 8
and hearing
இருத்தல்
iruttal · வரி 9
staying
துன்னரும்
tunnarum · வரி 10
unable to approach, very harsh
துப்பின்
tuppin · வரி 10
coral
மான்
man · வரி 10
deer
வயமான்
vayaman · வரி 10
strong animal, strong animals
திறத்தல்
tirattal · வரி 11
may you open
நினது
ninatu · வரி 11
yours
போரொடு
porotu · வரி 12
with heaps
மறவை
maravai · வரி 12
you with bravery
அறவையும்
aravaiyum · வரி 13
and you with righteousness
அல்லை
allai · வரி 13
not
மறவையும்
maravaiyum · வரி 13
and you with bravery
அடைத்த
ataitta · வரி 14
closed
கதவின்
katavin · வரி 14
with a door
திறவாது
tiravatu · வரி 14
not opening
ஒடுங்குதல்
otunkutal · வரி 15
to hide
காணுங்கால்
kanunkal · வரி 16
when seeing
காணும்
kanum · வரி 16
to be seen
தகவு
takavu · வரி 16
worth
நாணு
nanu · வரி 16
shyness, modesty, embarrassment, shame
நோன்மை
nonmai · வரி 18
patience