சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறாஅல்

araal · அளபெடை

1
நீங்குதல்
slipping down
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும் பறாஅப் பருந்தின் கண் பற்றிப் புணர்ந்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறாஅல் (araal), அளபெடை, 'slipping down'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறாஅல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை