சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிகல்லாய்

arikallay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ அறியவில்லை
you don’t understand
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று அறிகல்லாய் போறி காண் நீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிகல்லாய் (arikallay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you don’t understand'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிகல்லாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை