சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிகிற்பினோ

arikirpino · ஓகாரம் அசைநிலை

1
அறிகிற்பின், அறிந்தால், புரிந்து கொண்டால்
if understood
ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

அஃது அறிகிற்பினோ நன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிகிற்பினோ (arikirpino), ஓகாரம் அசைநிலை, 'if understood'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிகிற்பினோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு