சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிகுவேன்

arikuven

1
நான் அறிவேன்
I know
ஒருசொல் hapax — appears once in the corpus

தோய்ந்தாரை அறிகுவேன் யான் எனக் கமழும் நின் சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிகுவேன் (arikuven), 'I know'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிகுவேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை