சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியேம்

ariyem · தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாங்கள் அறியவில்லை
we do not know
தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியேம் (ariyem), தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we do not know'. ஐங்குறுநூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியேம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு