சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவுறாலின்

arivuralin · வினையெச்சம்

1
அறிவித்தால், கூறினால்
if informed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவுறாலின் (arivuralin), வினையெச்சம், 'if informed'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவுறாலின். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு