சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவுறுப்பேன்

arivuruppen · தன்மை ஒருமை வினைமுற்று

1
அறிவிப்பேன், கூறுவேன்
I will inform
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவுறுப்பேன் (arivuruppen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will inform'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவுறுப்பேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை