சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 139

84 words cited from this poem, ordered by line.

சான்றவிர்
canravir · வரி 1
oh wise men, oh wise people
வாழியோ
vazhiyo · வரி 1
may you live long
அறிதல்
arital · வரி 2
knowing
நோயும்
noyum · வரி 2
and love affliction
போற்றி
porri · வரி 2
praising
ஆனால்
anal · வரி 3
but
சான்றவர்க்கு
canravarkku · வரி 3
to the wise
அறிவுறுப்பேன்
arivuruppen · வரி 4
I will inform
உமக்கு
umakku · வரி 4
to you
சான்றீர்
canrir · வரி 4
oh wise men, oh wise people
மான்ற
manra · வரி 4
confusing
ஒருத்தி
orutti · வரி 5
a woman
அளியள்
aliyal · வரி 6
a woman who is pitiful
ஒளியோடு
oliyotu · வரி 6
with brightness
கொண்டும்
kontum · வரி 7
since then
துஞ்சேன்
tuncen · வரி 7
I do not sleep
ஆவிரை
avirai · வரி 8
Tanner's senna, Cassia auriculata
எருக்கின்
erukkin · வரி 8
of erukkam flowers, calotropis gigantean
பூவோடு
puvotu · வரி 8
with flowers
பிணையல்
pinaiyal · வரி 9
garland, strand
மிலைந்து
milaintu · வரி 9
wearing
ஊர்ந்து
urntu · வரி 10
moving
எவ்வ
evva · வரி 10
with sorrow
பெண்ணை
pennai · வரி 10
palmyra palm trees, Borassus flabellifer
இடும்பைக்கு
itumpaikku · வரி 11
for the sorrow
உயிர்ப்பு
uyirppu · வரி 11
relief
தாங்குதல்
tankutal · வரி 11
tolerating, bearing
தேற்றா
terra · வரி 11
not understanding
பாடுவேன்
patuven · வரி 11
I will sing
நீங்காது
ninkatu · வரி 12
not leaving
அளித்தக்கால்
alittakkal · வரி 13
when he showered his graces, when you showered your graces
மா
ma · வரி 13
Thirumakal
அலைப்ப
alaippa · வரி 14
to sway
எல்லையும்
ellaiyum · வரி 14
and day
யாமத்தும்
yamattum · வரி 14
even at night
நீந்துவேன்
nintuven · வரி 15
I will swim
புணையா
punaiya · வரி 15
as a raft
மேலேன்
melen · வரி 15
I am on top
உறாஅது
uraatu · வரி 16
not loving
உறீஇய
uriiya · வரி 16
caused
தே
te · வரி 16
sweetness
தேமொழி
temozhi · வரி 16
a woman of sweet words
அகப்பட்டு
akappattu · வரி 17
got caught
பட்டு
pattu · வரி 17
being there, having
உயவாகும்
uyavakum · வரி 18
will become medicine
உய்யா
uyya · வரி 18
unable to shed the pain of widowhood
நோய்க்கு
noykku · வரி 18
due to the love affliction
ஈத்த
itta · வரி 19
gave, giving
உறீஇயாள்
uriiyal · வரி 19
a woman who caused
எள்ள
ella · வரி 20
to tease
காணுநர்
kanunar · வரி 20
those who see
தலைவந்து
talaivantu · வரி 20
came to them
அழித்தரும்
azhittarum · வரி 21
ruining
ஆண்
an · வரி 21
male
ஏஎர்
eer · வரி 22
beautiful
காமனது
kamanatu · வரி 22
of the god of love Kaman
மாணிழை
manizhai · வரி 22
a woman wearing splendid jewels
மாதராள்
mataral · வரி 22
a woman
ஆணையால்
anaiyal · வரி 23
due to the command
தோன்றினேற்கு
tonrinerku · வரி 24
appeared to me
பகையின்
pakaiyin · வரி 24
the enmity
எழில் நுதல்
ezhil nutal · வரி 25
a woman with a beautiful forehead
அகை
akai · வரி 26
burning
எஞ்சும்
encum · வரி 26
it will leave
சுடுதரும்
cututarum · வரி 27
it burns, it aches
வகையினால்
vakaiyinal · வரி 27
due to the manner
இன்னகை
innakai · வரி 28
oh woman of sweet smile
தகையால்
takaiyal · வரி 29
due to graces
தலைக்கொண்ட
talaikkonta · வரி 29
having
அதை
atai · வரி 32
those
அறிந்தனிர்
arintanir · வரி 33
you are aware, you know
தவம்
tavam · வரி 33
penance
ஆன்றோர்
anror · வரி 34
those who are wise
ஒரீஇ
orii · வரி 34
moving away
துறக்கத்தின்
turakkattin · வரி 34
from the upper world
வழீஇ
vazhii · வரி 34
slipped , )
அரசனை
aracanai · வரி 35
the king
இடப்பட்ட
itappatta · வரி 35
advised
பெயர்த்து
peyarttu · வரி 35
controlling
உயர்நிலை
uyarnilai · வரி 36
high esteem
உயர்நிலை உலகம்
uyarnilai ulakam · வரி 36
the celestial world, the upper world
உறீஇயாங்கு
uriiyanku · வரி 36
causing them to attain
உலகம்
ulakam · வரி 36
earth, world
தீர்த்தல்
tirttal · வரி 37
to remove