சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறீஇயினென்

ariiyinen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் அறிவித்துள்ளேன்
I have informed
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என் கண் இடும்பை அறீஇயினென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறீஇயினென் (ariiyinen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I have informed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறீஇயினென். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை