சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறைந்தன்ன

araintanna · அன்ன – உவம உருபு

1
அறைந்தாற்போல, கொட்டினாற்போல
like beating, like hitting
அன்ன – உவம உருபு
2
நறுக்கினாலொத்த
like chopped

பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறைந்தன்ன (araintanna), அன்ன – உவம உருபு, 'like beating, like hitting'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறைந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு