சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறைந்தாங்கு

araintanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
அறைந்தாற்போல, கொட்டினாற்போல
like beating the drum
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பறை அறைந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறைந்தாங்கு (araintanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like beating the drum'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறைந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை