சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அற்றக்கால்

arrakkal · வினையெச்சம்

1
இல்லாத பொழுது
when it is not
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய், வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அற்றக்கால் (arrakkal), வினையெச்சம், 'when it is not'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அற்றக்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை