சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அற்றத்து

arrattu

1
பொழுதில், காலத்தில்
at the time
2
துன்பத்தில்
in distress

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அற்றத்து (arrattu), 'at the time'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அற்றத்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை