கலித்தொகை 144
164 words cited from this poem, ordered by line.
காண்டை
kantai · வரி 1
you see
நன்னுதாஅல்
nannutaal · வரி 1
oh woman with a fine forehead
நினையா
ninaiya · வரி 1
thinking
உற்றாள்
urral · வரி 2
she is sad
ஒத்தி
otti · வரி 2
a woman
இகுதரும்
ikutarum · வரி 3
flowing
கைவிட்டு
kaivittu · வரி 3
abandoning
நகுதரும்
nakutarum · வரி 3
causes laughter
நாணு
nanu · வரி 3
shyness, modesty, embarrassment, shame
கண்ணீர்
kannir · வரி 4
tears
துடையா
tutaiya · வரி 4
wiping, wiped
நிலன்
nilan · வரி 4
land
தன்னை
tannai · வரி 5
her
ஏதில
etila · வரி 6
unsuitable
கனவு
kanavu · வரி 6
dream
சொல்லி
colli · வரி 6
to tell, to utter
வினவுவார்க்கு
vinavuvarkku · வரி 6
to those who question
தெருளும்
terulum · வரி 7
understanding
தெருள்
terul · வரி 7
clarity
மருளும்
marulum · வரி 7
gets confused, get confused, getting confused
வருபவள்
varupaval · வரி 7
a woman who comes
கேளாமோ
kelamo · வரி 8
can we listen
மடவை
matavai · வரி 8
you are naïve
உற்றனை
urranai · வரி 9
you attained
செய்தார்
ceytar · வரி 9
they did
ஒருவன்
oruvan · வரி 11
a god of no equal
கேண்மின்
kenmin · வரி 11
you listen
தெற்றென
terrena · வரி 11
clearly
வினவுவீர்
vinavuvir · வரி 11
oh those who question
குரல் கூந்தால்
kural kuntal · வரி 12
oh woman with thick hair
இன்னுயிர்
innuyir · வரி 13
sweet life
உரைப்பனை
uraippanai · வரி 13
until it was said
தங்கிற்று
tankirru · வரி 13
it stayed
பெடையோடு
petaiyotu · வரி 13
with the female bird
ஊட்டி
utti · வரி 14
feeding food
எனக்கு
enakku · வரி 14
to me, for me
மருவு
maruvu · வரி 14
union
மாறியதன்
mariyatan · வரி 14
changed
உள்வழி
ulvazhi · வரி 16
staying place
எங்கும்
enkum · வரி 16
everywhere
கொள்வேன்
kolven · வரி 16
I will take
தெரிந்து
terintu · வரி 16
knowing, understanding
நோக்கினை
nokkinai · வரி 17
you are with the looks
திங்கள்
tinkal · வரி 18
moon
முயால்
muyal · வரி 18
oh hare
அகத்து
akattu · வரி 19
inside part
இதன்
itan · வரி 19
of this
காட்டீமோ
kattimo · வரி 19
won’t you show
காட்டீயாய்
kattiyay · வரி 20
you do not show
கொளுவுவேன்
koluvuven · வரி 20
I will instigate
நாய்
nay · வரி 20
dog
செப்புவேன்
ceppuven · வரி 21
I will tell
வேட்டுவர்
vettuvar · வரி 21
hunters
திரிந்த
tirinta · வரி 22
distorted
பாம்பு
pampu · வரி 22
snake (
மடுப்பேன்
matuppen · வரி 22
I will feed
மதியொடு
matiyotu · வரி 22
with the moon
உரைப்ப
uraippa · வரி 24
uttering
புகுதி
pukuti · வரி 25
you enter
கண்ணோடினாய்
kannotinay · வரி 26
you had pity
போறி
pori · வரி 26
you appear to be
தாழை
tazhai · வரி 27
thazhai trees, Pandanas odoratissimus
ஒளிப்பேன்
olippen · வரி 28
I will hide
ஓடுவேன்
otuven · வரி 28
I will run
பொழில்தொறும்
pozhiltorum · வரி 28
in all the groves
இருக்கற்பாலன்
irukkarpalan · வரி 29
a man who is there
கரந்து
karantu · வரி 29
hiding
கள்வன்
kalvan · வரி 29
thief
நாடுவேன்
natuven · வரி 29
when I analyzed
அடும்பின்
atumpin · வரி 30
adumpu vine’s, Ipomoea pes caprae
உது
utu · வரி 30
there
உதுக்காண்
utukkan · வரி 30
look there
புனைந்த
punainta · வரி 31
made
புனைந்தவழி
punaintavazhi · வரி 31
place of creation
இலான்
ilan · வரி 32
a man who is without
சால்பு
calpu · வரி 32
wisdom, nobility
ஓடியுழி
otiyuzhi · வரி 33
where he ran to
தொய்யில்
toyyil · வரி 34
thoyyil were patterns drawn on the arms and breasts of young women
பொறித்தவழி
porittavazhi · வரி 34
drawn place
இல்லான்
illan · வரி 35
a man who is without
தேறு
teru · வரி 35
thetra flowers, Strychnos potatorum
தேற்றி
terri · வரி 35
explaining clearly
தையால்
taiyal · வரி 35
oh young woman ()
பைய
paiya · வரி 36
slowly
முயங்கியுழி
muyankiyuzhi · வரி 36
place where he embraced
அளிய
aliya · வரி 37
they are pitiable
உயவு
uyavu · வரி 37
distress
உள்ளத்து
ullattu · வரி 37
of the mind
ஊர்ந்து
urntu · வரி 37
moving
அவனை
avanai · வரி 38
him
விளியா
viliya · வரி 38
not removable
அகத்தும்
akattum · வரி 39
and inside
ஞாலத்து
nalattu · வரி 39
the earth’s
தெளிய
teliya · வரி 39
clearly
விசும்பினும்
vicumpinum · வரி 39
and in the sky
எதிர்போம்
etirpom · வரி 40
spreading
ஞாயிற்று
nayirru · வரி 40
of the sun
முனிபு
munipu · வரி 41
hating
உண்மை
unmai · வரி 42
truth
ஒளித்தானை
olittanai · வரி 42
the man who hid
காட்டாயேல்
kattayel · வரி 43
if you do not show
சுடுவேன்
cutuven · வரி 43
I will burn
மண்ணகம்
mannakam · வரி 43
earth
அழலால்
azhalal · வரி 44
by crying
தெளித்து
telittu · வரி 44
explained clearly
துறந்தானை
turantanai · வரி 45
the man who abandoned
நாடும்
natum · வரி 45
seeking, desiring
பேணான்
penan · வரி 45
he did not respect, he did not care
விடாய்
vitay · வரி 45
you do not show
வெறு
veru · வரி 46
abundant
ஆய்தொடி
aytoti · வரி 47
beautiful bangles
இறைப்பேன்
iraippen · வரி 47
I will drain
காலின்
kalin · வரி 47
with the feet
போக
poka · வரி 47
going, leaving
முயலின்
muyalin · வரி 47
of hares
ஆகலும்
akalum · வரி 48
happening
தருகிற்பாய்
tarukirpay · வரி 49
you bringing
நாடி
nati · வரி 49
analyzing
உரைத்து
uraittu · வரி 50
telling, saying
பாடுவேன்
patuven · வரி 50
I will sing
உணரேன்
unaren · வரி 51
I do not understand, I did not understand
கேளிர்
kelir · வரி 51
relatives
புணரும்
punarum · வரி 51
it unites
புல்லிய
pulliya · வரி 51
of Pulli, a small–region king
எல்லி
elli · வரி 52
night
முனிவேன்
muniven · வரி 52
I hated
இரா
ira · வரி 53
night
எல்லிய
elliya · வரி 53
at night
இலேன்
ilen · வரி 54
I am without
களைவார்
kalaivar · வரி 54
those who remove
இமை
imai · வரி 55
eyelids
ஓஒ
oo · வரி 55
expession of disrespect
பற்றுவேன்
parruven · வரி 56
I will hold
மற்றும்
marrum · வரி 56
a disjunctive
விழிக்குங்கால்
vizhikkunkal · வரி 56
when I wake up
ஒளித்து
olittu · வரி 57
hiding
தலைக்கொண்டு
talaikkontu · வரி 59
embracing
இஃதோ
ihto · வரி 60
this
தணியும்
taniyum · வரி 60
it reduces
ஈரம்
iram · வரி 61
kindness, love
உறீஇய
uriiya · வரி 61
caused
கேள்வன்
kelvan · வரி 61
lover
சுடும்
cutum · வரி 61
it burns
புகினும்
pukinum · வரி 62
even if it enters
ஆட்டி
atti · வரி 63
a woman
எற்றம்
erram · வரி 63
boldness
ஏமுற்றாள்
emurral · வரி 63
a crazy woman
அறியாதார்
ariyatar · வரி 64
those who do not understand
அறியின்
ariyin · வரி 65
if known, if aware
இற்றா
irra · வரி 65
thus
அறுத்தான்
aruttan · வரி 66
of the man who ruined
அற்றத்து
arrattu · வரி 66
at the time
ஆற்று
arru · வரி 66
on the path
கடலொடு
katalotu · வரி 68
to the ocean
புலம்புவோள்
pulampuvol · வரி 68
a woman who cries in distress
துனை
tunai · வரி 69
fast, rapid
நீங்கி
ninki · வரி 69
removed, moved, left, leaving
ஒழுகும்
ozhukum · வரி 70
flowing
இலார்
ilar · வரி 71
those who are without
உள்பட
ulpata · வரி 72
going inside
கெட்டாங்கு
kettanku · வரி 72
like ruined
ஆய்நுதல்
aynutal · வரி 73
beautiful forehead
இல்லாகின்று
illakinru · வரி 73
it has gone away
உயிரா
uyira
sighing