சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலங்கிய

alankiya

1
அசைந்த
moving
ஒருசொல் hapax — appears once in the corpus

அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலங்கிய (alankiya), 'moving'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து