சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 21

73 words cited from this poem, ordered by line.

கேள்வி
kelvi · வரி 1
Vedas
நாட்டம்
nattam · வரி 1
astrology
ஐந்து
aintu · வரி 2
five
சூழாது
cuzhatu · வரி 3
not analyzing
வாய்மொழி
vaymozhi · வரி 4
truthful words
எழுதோறும்
ezhutorum · வரி 6
whenever it rises
தீயின்
tiyin · வரி 6
with fires
பெரும்பெயர்
perumpeyar · வரி 7
birthday
விரும்பு
virumpu · வரி 7
desire
ஆர்ப்பு
arppu · வரி 8
uproar
வருநர்
varunar · வரி 8
those who come
வரையார்
varaiyar · வரி 8
those without limit
வார
vara · வரி 8
dripping, flowing
உணீஇய
uniiya · வரி 9
to eat
பாசவர்
pacavar · வரி 9
a meat merchant
மாறாது
maratu · வரி 9
without stopping
அழித்த
azhitta · வரி 10
ruined
ஊனத்து
unattu · வரி 10
in the wood block on which meat is chopped
இடுதொறும்
itutorum · வரி 11
whenever it is done
செழு
cezhu · வரி 12
wealth, flourishing, lush, fertile
நடுவண்
natuvan · வரி 13
in the middle
விழைதக
vizhaitaka · வரி 13
desirable
நாற்றமொடு
narramotu · வரி 14
with fragrance
கடவுளும்
katavulum · வரி 15
god
நிலைபெறு
nilaiperu · வரி 15
stable
ஐயம்
aiyam · வரி 16
doubt
பழுனிய
pazhuniya · வரி 16
aged
கள்ளின்
kallin · வரி 17
with liquor, with toddy
போர்ப்புறு
porppuru · வரி 18
covered
முரசம்
muracam · வரி 18
drum, drums
தரூஉம்
taruum · வரி 19
he gives, they bring, it brings, she brings
நன்கலம்
nankalam · வரி 19
fine jewels
ஆன்
an · வரி 20
cow
முல்லை
mullai · வரி 20
jasmine flower
a · வரி 21
cow
புல்
pul · வரி 21
grass
கடத்திடை
katattitai · வரி 22
in the forest in the wasteland
கடத்து
katattu · வரி 22
in the forest in the forest
பெறூஉம்
peruum · வரி 22
it gets, she gets, he gets, they get
கோ
ko · வரி 23
king
செருப்பின்
ceruppin · வரி 23
of Seruppu Mountain
பூழியர்
puzhiyar · வரி 23
those from Poozhi country
மிதி
miti · வரி 23
treadle pad that is pressed with feet to blow the bellows
மிதி அல் செருப்பின்
miti al ceruppin · வரி 23
having Ceruppu Mountain which has the word for slippers
குவியல்
kuviyal · வரி 24
heap
மழவர்
mazhavar · வரி 24
warriors
மெய்ம்மறை
meymmarai · வரி 24
body shield
தழீஇய
tazhiiya · வரி 25
embraced
பாகுடி
pakuti · வரி 26
sharp
வழிப்படா
vazhippata · வரி 26
not going up
விளக்கு
vilakku · வரி 26
light
கொக்கின்
kokkin · வரி 27
stork’s, heron’s
பரிவேட்பு
parivetpu · வரி 27
desiring to hunt to eat
பார்வல்
parval · வரி 27
looking, eying
தேஎத்த
teetta · வரி 28
in a country
விலங்கிய
vilankiya · வரி 28
blocking
அயிரை
ayirai · வரி 29
loach
சுரந்து
curantu · வரி 30
giving, gave
பய
paya · வரி 30
beneficial
பிழைப்பு
pizhaippu · வரி 30
erring, failing
ஊழி
uzhi · வரி 31
days of one's life
நோயின்
noyin · வரி 31
without disease
மாந்தர்க்கு
mantarkku · வரி 31
for people
மண்ணா
manna · வரி 32
not washed
வாயின்
vayin · வரி 32
occurring
இருங்கூந்தல்
irunkuntal · வரி 33
oh woman with dark hair
அலங்கிய
alankiya · வரி 36
moving
காந்தள்
kantal · வரி 36
malabar glory lily blossoms
இவளோடு
ivalotu · வரி 37
with her
பணை
panai · வரி 37
bamboo
வேய்
vey · வரி 37
bamboo
ஆயிர
ayira · வரி 38
thousand
வெள்ளம்
vellam · வரி 38
flooding water