சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலந்தனர்

alantanar · வினையாலணையும் பெயர்

1
வருந்தினர்
they were sad
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அலந்தனர் பெரும நின் உடற்றியோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலந்தனர் (alantanar), வினையாலணையும் பெயர், 'they were sad'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலந்தனர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து