சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 71

58 words cited from this poem, ordered by line.

அறாஅ
araa · வரி 1
unending
அரிந்து
arintu · வரி 2
cutting
ஆம்பல்
ampal · வரி 2
white water lily
நெய்தலொடு
neytalotu · வரி 2
with waterlily blossoms
செறு
ceru · வரி 3
anger, rage
மலிந்த
malinta · வரி 3
abundant, increased
வெக்கை
vekkai · வரி 3
grain threshing ground
உதிர்த்த
utirtta · வரி 4
dropped
செந்நெல்லின்
cennellin · வரி 4
of red paddy
பகடு
pakatu · வரி 4
bull
அம்பண அளவை
ampana alavai · வரி 5
measuring bowl
குவித்தாங்கு
kuvittanku · வரி 5
like heaped
தேறு
teru · வரி 6
thetra flowers, Strychnos potatorum
மொசிந்தன
mocintana · வரி 6
they swarm
கிளைத்த
kilaitta · வரி 7
dug up
மகாரின்
makarin · வரி 7
like children
அலந்தனர்
alantanar · வரி 8
they were sad
உடற்றியோர்
utarriyor · வரி 8
enemies
உருத்து
uruttu · வரி 9
with anger
உரைஇ
uraii · வரி 9
spread, spreading
கவர
kavara · வரி 9
to take
மறைப்ப
maraippa · வரி 10
covered
மாதிரம்
matiram · வரி 10
directions
ஊக்குநர்
ukkunar · வரி 11
those who encourage
தோன்றலலீயாது
tonralaliyatu · வரி 11
not appearing
ஞாயில்
nayil · வரி 12
battlements in a fort, breastwork in a fort
ஏறொடு
erotu · வரி 13
with a stag
தோட்டி
totti · வரி 13
goad
கன்று
kanru · வரி 14
cow’s calf
தரீஇ
tarii · வரி 14
to bring
அங்கை
ankai · வரி 15
palm
விடுப்ப
vituppa · வரி 15
bidding farewell
ஆடா
ata · வரி 16
not bathing
நினையூஉ
ninaiyuu · வரி 16
thinking
மத்து
mattu · வரி 16
butter churning rod
வைகல்
vaikal · வரி 16
day
ஆன்
an · வரி 17
cow
கழுவுள்
kazhuvul · வரி 17
Kazhuvul, a small–region king
தலைமடங்க
talaimatanka · வரி 17
to bow, submitting
மடங்க
matanka · வரி 17
ruined
வாழ்க்கையொடு
vazhkkaiyotu · வரி 19
with a life
விருந்தின்
viruntin · வரி 19
new
சமத்து
camattu · வரி 20
in battle
களிற்று
kalirru · வரி 21
of a male elephant, of male elephants
தராஅர்
taraar · வரி 21
those who do not give
யானையொடு
yanaiyotu · வரி 21
with an elephant, with elephants
கூரா
kura · வரி 22
increased
பராவலின்
paravalin · வரி 22
since they worshipped
பாசம்
pacam · வரி 23
rope
ஊழி
uzhi · வரி 24
days of one's life
பெயர்தி
peyarti · வரி 24
may you go
உரவரும்
uravarum · வரி 25
and the wise people
எண்ணி
enni · வரி 25
thinking
மடவரும்
matavarum · வரி 25
and those who are naïve
அருளாய்
arulay · வரி 26
shower your graces
அறிந்தனை
arintanai · வரி 26
you understanding
வாழுமோர்
vazhumor · வரி 27
those who live
வெளவினை
velavinai · வரி 33
you seized