சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலந்தாள்

alantal · வினைமுற்று

1
வருந்தினாள்
she is sad
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காமம் முனைஇயாள் அலந்தாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலந்தாள் (alantal), வினைமுற்று, 'she is sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலந்தாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை