சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலந்து

alantu · வினையெச்சம்

1
மனங்கலங்கி, வருந்தி
distressed, saddened
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடி கயம் பாயும் அலந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலந்து (alantu), வினையெச்சம், 'distressed, saddened'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை