சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலர்ந்து

alarntu

1
மலர்ந்து
blossomed
2
பெருகி
increased

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலர்ந்து (alarntu), 'blossomed'. ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலர்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு