சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலவுற

alavura

1
வருந்த
getting worried
ஒருசொல் hapax — appears once in the corpus

வயவு நோய் நலிதலின் அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலவுற (alavura), 'getting worried'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலவுற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை