கலித்தொகை 29
65 words cited from this poem, ordered by line.
நலிதலின்
nalitalin · வரி 1
due to the suffering
வயவு
vayavu · வரி 1
craving in pregnancy
வரைத்தன்றி
varaittanri · வரி 1
beyond the control
அலவுற
alavura · வரி 2
getting worried
அல்லாந்தார்
allantar · வரி 2
those who were worried
ஈன்றவள்
inraval · வரி 2
a woman who gave birth
கிடக்கை
kitakkai · வரி 2
lying in bed
உதவிய
utaviya · வரி 3
helped
ஞாலம்
nalam · வரி 3
earth, world
பசுமை
pacumai · வரி 3
prosperity
ஏர்தர
ertara · வரி 4
acquiring splendor
ஒரீஇ
orii · வரி 4
moving away
புனிறு
puniru · வரி 4
new yield, new birth
புல்லிய
pulliya · வரி 4
of Pulli, a small–region king
வண்டல்
vantal · வரி 5
little sand houses
வளையவர்
valaiyavar · வரி 5
those wearing bangles
இளையவர்
ilaiyavar · வரி 6
those who are of young age
போழ்ந்து
pozhntu · வரி 6
splitting
வார
vara · வரி 6
dripping, flowing
திதலை
titalai · வரி 7
marks
மா
ma · வரி 7
Thirumakal
மாயவள்
mayaval · வரி 7
a dark woman
உறைத்தர
uraittara · வரி 8
dropping
இறுத்தந்த
iruttanta · வரி 9
stayed
இளவேனில்
ilavenil · வரி 9
spring season
பொழுதின்
pozhutin · வரி 9
at the time
மேதக
metaka · வரி 9
splendidly
சின்
cin · வரி 10
little
சின்மொழி
cinmozhi · வரி 10
oh woman of few words
சேயார்கண்
ceyarkan · வரி 10
to the man who is far away
நெஞ்சினை
nencinai · வரி 10
the heart
நிறுப்பென்
niruppen · வரி 11
I will control
ஏற்ற
erra · வரி 12
accepted
விரிபு
viripu · வரி 12
spreading
அலைத்தரூஉம்
alaittaruum · வரி 13
will bring distress
வைகலான்
vaikalan · வரி 13
at the time
கொள்கையை
kolkaiyai · வரி 14
the principle
துறந்தார்
turantar · வரி 14
he has abandoned
போழ்து
pozhtu · வரி 14
time
வாடும்
vatum · வரி 14
they will be ruined
கரப்பென்
karappen · வரி 15
I will hide
சுடரிழாய்
cutarizhay · வரி 15
oh woman wearing bright jewels
சூழ்பு
cuzhpu · வரி 15
surrounding
விடுத்த
vitutta · வரி 15
allowed
கதிர்விடுத்த
katirvitutta · வரி 16
blossomed by the sun’s rays
தும்பி
tumpi · வரி 16
bee
யாழ்
yazh · வரி 17
lute
தோயும்
toyum · வரி 18
surrounded
நெகிழ்த்தார்
nekizhttar · வரி 18
the man who caused loosening
நீங்கு
ninku · வரி 19
removing
வலிப்பவும்
valippavum · வரி 19
even when strong
வலிப்பென்
valippen · வரி 19
I will be bold
உண்ண
unna · வரி 20
to eat
திறந்து
tirantu · வரி 20
opening, opened
நிலா
nila · வரி 20
moon
வாய்விட்ட
vayvitta · வரி 20
blossomed
விட்ட
vitta · வரி 20
uttered
கடிமலர்
katimalar · வரி 21
flower with fragrance
அனையவை
anaiyavai · வரி 23
all that
வதிந்த
vatinta · வரி 23
living
ஏகி
eki · வரி 24
went, going
நோக்காது
nokkatu · வரி 24
not looking
வந்தனர்
vantanar · வரி 25
he came
தே
te · வரி 26
sweetness
தேமொழி
temozhi · வரி 26
a woman of sweet words