சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலேன்

alen · அல்லேன் என்பதன் விகாரம்

1
அல்லேன்
I am not
அல்லேன் என்பதன் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் சீறடி தோயா இறுத்தது அமையுமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலேன் (alen), அல்லேன் என்பதன் விகாரம், 'I am not'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை