சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 90

66 words cited from this poem, ordered by line.

கண்டனென்
kantanen · வரி 1
I saw
கண்டேன்
kanten · வரி 1
I saw
நகா
naka · வரி 1
laughing
பொய்ந்நகா
poynnaka · வரி 1
smiling in a fake manner
மாயம்
mayam · வரி 1
lies
சொல்லி
colli · வரி 2
to tell, to utter
தொடாஅல்
totaal · வரி 2
do not touch
தொடீஇய
totiiya · வரி 2
to eat
மண்டாத
mantata · வரி 2
not desirable
ஒண்தொடி
ontoti · வரி 4
a woman wearing bright bangles
கண்டது
kantatu · வரி 4
what was seen
கரந்து
karantu · வரி 5
hiding
செருக்கி
cerukki · வரி 5
with arrogance, with rage
நோயும்
noyum · வரி 5
and love affliction
வடுவும்
vatuvum · வரி 5
the scars
இரவில்
iravil · வரி 6
at night
பொலி
poli · வரி 7
abundant, many
முலையும்
mulaiyum · வரி 7
and breasts
இழையும்
izhaiyum · வரி 8
and jewels
குழையும்
kuzhaiyum · வரி 8
and earrings
வடிவு
vativu · வரி 8
beauty
ஒடிவது
otivatu · வரி 9
breaking
தளரா
talara · வரி 9
tired, weak
நுசுப்போடு
nucuppotu · வரி 9
with a waist
அல்கல்
alkal · வரி 10
daily
ஆரா
ara · வரி 10
they ate
ஒருத்தி
orutti · வரி 10
a woman
கவவின்
kavavin · வரி 10
with embraces
சிலம்ப
cilampa · வரி 11
oh lord of the mountains
ஞெகிழம்
nekizham · வரி 11
anklets
அமையுமோ
amaiyumo · வரி 12
can he stay away
கதவம்
katavam · வரி 12
door, gate
மிதித்தது
mitittatu · வரி 12
kicked
ஆயிழை
ayizhai · வரி 13
a woman wearing chosen jewels
சென்றது
cenratu · வரி 14
it went
தாழாது
tazhatu · வரி 14
without delaying
சினைஇ
cinaii · வரி 15
became angry
மாறாள்
maral · வரி 15
she did not stop
பரிந்தது
parintatu · வரி 16
breaking
பைந்தார்
paintar · வரி 16
green garland
அலேன்
alen · வரி 17
I am not
தீயேன்
tiyen · வரி 17
I am an evil woman
தேறு
teru · வரி 17
thetra flowers, Strychnos potatorum
இறுத்தது
iruttatu · வரி 18
they are staying
சீறடி
cirati · வரி 18
small feet
தோயா
toya · வரி 18
touching
காயேமா
kayema · வரி 19
will we be upset with you
கூறு
kuru · வரி 19
you tell
இலேன்
ilen · வரி 20
I am without
தேறின்
terin · வரி 20
if seen clearly
பிறவும்
piravum · வரி 20
and those from other places
கனவு
kanavu · வரி 21
dream
வந்தாள்
vantal · வரி 22
she came
வீசும்
vicum · வரி 22
blowing
பண்டைய
pantaiya · வரி 24
those in the past
நின்றாய்
ninray · வரி 25
you stood
புக்கில்
pukkil · வரி 25
houses you go
உண்கு
unku · வரி 26
I will enjoy
நல்கு
nalku · வரி 26
giving
உரையல்
uraiyal · வரி 27
do not tell
தீமை
timai · வரி 27
evil
ஆற்றேம்
arrem · வரி 28
we will not tolerate
என்றல்
enral · வரி 28
stating in this manner
பெறுதுமோ
perutumo · வரி 28
will we get
ஆற்றா
arra · வரி 29
impossible
உடையேம்
utaiyem · வரி 29
we had