சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைத்தன்று

alaittanru · வினைமுற்று

1
துன்பத்தைத் தருகின்றது
it causes sorrow
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லோய்! நின் சாயன் மார்பு நனி அலைத்தன்றே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைத்தன்று (alaittanru), வினைமுற்று, 'it causes sorrow'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைத்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து