சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 16

45 words cited from this poem, ordered by line.

இஞ்சி
inci · வரி 1
ginger
உறழ்ந்து
urazhntu · வரி 1
differing
கொடுங்கண்
kotunkan · வரி 1
curved round eyes
விலங்கல்
vilankal · வரி 2
blocking mountain
குழாஅம்
kuzhaam · வரி 3
group
துவன்றி
tuvanri · வரி 3
close together
புனிற்று
punirru · வரி 3
tender, young
ஐயவி
aiyavi · வரி 4
upright bar on a fortress gate
தூக்கிய
tukkiya · வரி 4
analyzed
பூணா
puna · வரி 4
not worn
பூணா ஐயவி
puna aiyavi · வரி 4
upright wooden bars in fort gates that have the same word as white mustard smeared on the bodies of new mothers
மதில
matila · வரி 4
in the fort wall
கொல்லுபு
kollupu · வரி 5
since they ruined
புதவு
putavu · வரி 5
door
முருக்கி
murukki · வரி 5
breaking
ஏனம்
enam · வரி 6
pig
நுனை
nunai · வரி 6
tip
முரி
muri · வரி 6
cracked
கடாஅம்
kataam · வரி 7
elephant musth, elephant musk
வார்ந்து
varntu · வரி 7
peeling
களிறு
kaliru · வரி 8
bull elephant, male elephant
மழ
mazha · வரி 8
young
நீடினை
nitinai · வரி 9
you prolong
வந்திசின்
vanticin · வரி 9
I came
அடங்கிய
atankiya · வரி 10
restrained
ஆறிய
ariya · வரி 10
good manner
இன்னகை
innakai · வரி 11
oh woman of sweet smile
ஊடினும்
utinum · வரி 11
even if sulking
அமர்த்த
amartta · வரி 12
differing
அமிர்து
amirtu · வரி 12
food that is like nectar
உரியள்
uriyal · வரி 13
a woman who has the right
உள்ளலும்
ullalum · வரி 13
thinking
சுடர்நுதல்
cutarnutal · வரி 13
bright forehead
உய்யுமோ
uyyumo · வரி 14
will she escape, will they escape (
பசும்பொன்
pacumpon · வரி 15
new gold
சுடர்வர
cutarvara · வரி 16
to shine
வயிரமோடு
vayiramotu · வரி 16
with diamonds
அகலத்து
akalattu · வரி 17
on the chest
கெழீஇய
kezhiiya · வரி 17
together, with
ஞெமர்
nemar · வரி 17
spread, wide
புரையோர்
puraiyor · வரி 18
great people
கொளாலும்
kolalum · வரி 19
and taking
பாலும்
palum · வரி 19
the sides
வல்லோய்
valloy · வரி 19
oh brave man
அலைத்தன்று
alaittanru · வரி 20
it causes sorrow