சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைத்தலின்

alaittalin

1
இடித்ததால்
since they crashed against
2
துன்புறுத்தியதனால்
since they distressed
3
அடித்துக் கொண்டதனால்
since she beat

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைத்தலின் (alaittalin), 'since they crashed against'. நற்றிணை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை