நற்றிணை 379
21 words cited from this poem, ordered by line.
மந்தி
manti · வரி 1
female monkey
அகைந்தன்ன
akaintanna · வரி 2
like glowing flame
நண்ணிய
nanniya · வரி 2
with
போகாது
pokatu · வரி 2
not leaving, not going
ததை
tatai · வரி 3
close
கைய
kaiya · வரி 4
with hands
கொடிச்சி
koticci · வரி 5
a mountain community woman
வெளவலின்
velavalin · வரி 5
since it seized
அழுத
azhuta · வரி 6
cried
குடந்தை
kutantai · வரி 7
Kudanthai town
சோழர்
cozhar · வரி 7
the Chozha kings
ஈரிய
iriya · வரி 8
they are wet
கிடங்கின்
kitankin · வரி 8
in a moat
நீலம்
nilam · வரி 9
blue waterlilies
போன்றன
ponrana · வரி 9
are like
அலைத்தலின்
alaittalin · வரி 10
since they crashed against
பாஅய்
paay · வரி 10
have spread
வயிறு
vayiru · வரி 10
stomach
பொதியில்
potiyil · வரி 11
Pothikai Mountain, a mountain in the southern Pandiya Nadu
காந்தள்
kantal · வரி 13
malabar glory lily blossoms
சிவந்து
civantu · வரி 13
enraged