சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைத்தல்

alaittal

1
வருந்துதல்
being distressed
ஒருசொல் hapax — appears once in the corpus

கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைத்தல் (alaittal), 'being distressed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைத்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு