சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைத்தி

alaitti · முன்னிலை வினைமுற்று

1
நீ வீசுகின்றாய்
you are blowing
முன்னிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

முனிய அலைத்தி முரண் இல் காலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைத்தி (alaitti), முன்னிலை வினைமுற்று, 'you are blowing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைத்தி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு