சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலையல்

alaiyal · அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

1
துன்புறுத்தாதே
do not cause sorrow, do not harass
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலையல் (alaiyal), அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று, 'do not cause sorrow, do not harass'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலையல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு