சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்கவும்

alkavum · உம்மை எண்ணும்மை

1
தங்கவும்
and to stay
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும் வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்கவும் (alkavum), உம்மை எண்ணும்மை, 'and to stay'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்கவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு