சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 230

31 words cited from this poem, ordered by line.

அல்கவும்
alkavum · வரி 1
and to stay
கன்று
kanru · வரி 1
cow’s calf
உறையவும்
uraiyavum · வரி 2
and staying
வெங்கால்
venkal · வரி 2
hot feet
காப்பு
kappu · வரி 3
protection
வைகவும்
vaikavum · வரி 3
and even when dawn arrives
கடிந்த
katinta · வரி 4
removed
கலங்கா
kalanka · வரி 4
not confused
புகழ்ந்த
pukazhnta · வரி 5
praised
வையகம்
vaiyakam · வரி 5
world
எழினி
ezhini · வரி 6
Athiyaman Neduman Anji, one of the seven great donors
ஈன்றோள்
inrol · வரி 7
a woman who bore a child
குழவி
kuzhavi · வரி 7
human baby
இனைய
inaiya · வரி 8
to be sad
தலைத்தலை
talaittalai · வரி 8
more and more
கலக்கிய
kalakkiya · வரி 9
water churned, water mixed up
உலகினும்
ulakinum · வரி 10
more than the world
வைகிய
vaikiya · வரி 10
staying
இழந்தனையே
izhantanaiye · வரி 11
you have lost
கூற்றம்
kurram · வரி 11
Kootruvan, the god of death
வரூஉம்
varuum · வரி 12
come, will come, comes
வளன்
valan · வரி 12
wealth
வாழ்தலின்
vazhtalin · வரி 12
more than living
உண்டாஅங்கு
untaanku · வரி 13
like eating
உழவன்
uzhavan · வரி 13
farmer
வித்து
vittu · வரி 13
seed
உண்ணாய்
unnay · வரி 14
you do not eat
ஒருவன்
oruvan · வரி 14
a god of no equal
நேரார்
nerar · வரி 15
enemies
பருகி
paruki · வரி 15
drank, drinking
ஆர்குவை
arkuvai · வரி 16
you will be sated