சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்கியும்

alkiyum · உம் எண்ணும்மை

1
தங்கியும்
and staying
உம் எண்ணும்மை

கழிப்பூக் குற்றும், கானல் அல்கியும், Kuru 294–1 – கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்கியும் (alkiyum), உம் எண்ணும்மை, 'and staying'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்கியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு