சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்குவர

alkuvara

1
தங்கிய அளவில்
for staying
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர வருந்தினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்குவர (alkuvara), 'for staying'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்குவர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு