சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்ல

alla

1
அறம் இல்லாதவை
those that are not virtuous

மலை வாழ்நர் அல்ல புரிந்து ஒழுகலான்

2
இல்லை
not
3
இல்லாது
without

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்ல (alla), 'those that are not virtuous'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்ல. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை