சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளகின்

alakin

1
பெட்டைக்கோழியின்
of a hen
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்ணெல் வல்சி மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளகின் (alakin), 'of a hen'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளகின். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை