சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளிக்குங்கால்

alikkunkal · கால் ஈற்று வினையெச்சம்

1
அருள் செய்யும் பொழுது
when you shower gracious
கால் ஈற்று வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளிக்குங்கால் (alikkunkal), கால் ஈற்று வினையெச்சம், 'when you shower gracious'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளிக்குங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை